"ஆளுமை:பவானி, அருளையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பவானி அருளையா, ஆளுமை:பவானி, அருளையா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை| |
பெயர்=பவானி| | பெயர்=பவானி| | ||
தந்தை=அருளையா| | தந்தை=அருளையா| | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1205|1}} | {{வளம்|1205|1}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
03:43, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பவானி |
தந்தை | அருளையா |
தாய் | சிவகாமசுந்தரி |
பிறப்பு | 1977.01.01 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பவானி, அருளையா (1977.01.01 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. இவர் வேம்படி மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் கல்வி கற்று மருத்துவராகப் பணிபுரிகின்றார். இவர் ஆகர்ஷியா என்ற புனைபெயரில் அறியப்படுவர்.
இவர் 13 ஆவது வயதில் எழுதத் தொடங்கினார். இவரது கவிதைகள், கட்டுரைகள் சரிநிகர், சக்தி, வைகறை, தலித், நான் போன்ற இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது கவிதைகளின் தொகுப்பான ‘நம்மைப் பற்றிய கவிதை’ (2007) காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 1205 பக்கங்கள் 1