"யாழ் ஓசை 2011.10.07" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
வரிசை 11: வரிசை 11:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/99/9895/9895.pdf யாழ் ஓசை 2011.10.07 (37.5 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/99/9895/9895.pdf யாழ் ஓசை 2011.10.07 (37.5 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/99/9895/9895.html யாழ் ஓசை 2011.10.07 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
 
 
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

09:59, 11 நவம்பர் 2017 இல் கடைசித் திருத்தம்

யாழ் ஓசை 2011.10.07
9895.JPG
நூலக எண் 9895
வெளியீடு ஒக்டோபர் - 07 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • பலஸ்தீனத்தில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வழிமுறையை தமிழ் மண்ணில் இலங்கை அரசு கடைப்பிடிக்கின்றது
  • தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுங்கள்
  • விசுவமடுவில் தனியார் காணியில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு
  • குரும்பசிட்டியில் இரு கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியேற அனுமதி
  • அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பார் ரஞ்சன் மத்தாய் இந்திய ஊடகம் தகவல்
  • இந்திய மீனவர்கள் தான் எல்லை தாண்டுகிறார்கள் : இந்திய கடற்படைத் தளபதி குற்றச்சாட்டு
  • மனித உரிமைகள் நடவடிக்கை திட்டத்தை ஐ.நா.வுக்கு அனுப்புகிறது
  • நலிவுற்ற மக்களுக்காக இசைநிகழ்ச்சி
  • கடற்படையினரால் 513 இந்திய மீன்பிடிப் படகுகள் தடுத்துவைப்பு
  • காணிகளுக்கு உறுதி இருக்கும்போது மீண்டும் பதிவு ஏன் அவசியம்?
  • பெற்றோரை இழந்த, பிரிந்து வாழ்வோரின் மாணவர்களின் விபரங்கள் திரட்டல்
  • மீளாய்வு செய்யவேண்டும் என்கிறார் சிவஞானம்
  • அரச உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
  • கேட்டியளே சங்கதி
  • வடக்கு கிழக்கு மக்கள் ஏற்கக் கூடிய அரசியல் தீர்வினை எட்டுவதன் அவரியம்
  • குடாநாட்டு மக்களது வாழ்வாதாரம், கல்வி மற்றும் உளநலன்களை பாதுகாத்தலின் அவசியம்
  • சிறப்பு முகாம்களின் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் தமிழக அரசிடம் சீமான் வேண்டுகோள்
  • இந்தியாவுடனான நட்பால் பாக். உறவு பாதிக்காது
  • இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குற்றவாளியாகப் பேசப்பட்டவர் ஜெயா
  • யமனாக வந்த திருஷ்டி பூசணி
  • சட்டவிரோத மின்பாவனை; 48 பேருக்கு சட்ட நடவடிக்கை
  • திருகோணமலையில் படை வீரர் பலி
  • உடற் கல்வி டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரிய நியமனம்; அமைச்சர் உறுதி
  • ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸ் மரணம்
  • தாம் தயாரித்த விமானத்தில் 23 நாடுகளை சுற்றி வந்த வயோதிபத் தம்பதிகள்
  • குட்டைப்பாவாடை போடும் பெண்களே அதிகம் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகின்றனர் ஆய்வுகளில் தெரிவிப்பு
  • தனியாக வாழ்வதாகக்குறி அரசிடமிருந்து சலுகைகள் பெற்ற பெண்
  • முட்டை மசாலா ப்ரெட்
  • கொக்குவில் ஸ்ரீ ஞான பண்டித வித்தியாலய வளர்ச்சிக்கு அதிபர்கள் ஆற்றிய பணி மகத்தானது - ஞா. செந்தமிழ் செல்வன்
  • மாணவர் மலர்
  • யாழ்ப்பாண வாழ்வியல் : காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஓர் ஊடகத்தின் ஏக்கம் - இணுவில் பாலா
  • உடைபடும் அரசியல் கட்சிகள் மாட்டிக்கொள்ளுமா தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்? - பாவலன்
  • வடக்கு, கிழக்கு உதவி ஆசிரியர்களுக்கு பாரபட்சம்
  • வேடுவக் கிராமத்து சிறுவர்களுக்கு ஆங்கில பயிற்சி
  • மானிய உர விநியோகத்தில் மோசடி ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு விசாரணை
  • இனந்தெரியாத நபரின் தாக்குதலில் பிரதேச சபை உறுப்பினர் படுகாயம்
  • கல்முனையில் கலந்துரையாடல்
  • நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறி
  • கல்வியின் நோக்கம் சிதைவடைந்து பரீட்சைக்கான கல்வியாகின்றது - தர்மகுமாரன்
  • உலகை ஆக்கிரமித்துள்ள மின்வெளிப் பயங்கரவாதம் - இராமானுஜம் நிர்ஷன்
  • சிங்களம் கற்போம்
  • சங்கடங்கள் தீர்க்கும் சக்கரமாயவன்
  • சினிமா
  • யாழ்ப்பாணத்தில் பிரபலமானவர்கள் வரிசையில்... பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி) இவரைப் பற்றி 25 - தொகுப்பு: அஸ்வின்
  • அரசியல் அமைப்பில் திருத்தங்கள் (பகுதி 17)
  • சட்டமும் சமூகமும் 46
  • மனித வாழ்வுக்கு ஏணிப்படியாக இருப்பவர்கள் ஆசான்களே - அனுஷ்
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • பெண்களும் சட்டங்களும் 04 - சரோஜா சிவசந்திரன்
  • மூலிகை மருத்துவம் : மருதாணி - ரி. உமா
  • யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் (தொடர் 10) - எஸ். நதிபரன்
  • Home டிப்ஸ்
  • ஒளிக் கீற்றுக்கள்
  • கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டில் சுபீட்சமான அபிவிருத்தியை காணலாம் - நேர் கண்டவர்: செ. ரமேஷ்
  • இலக்கிய இன்பம் - எஸ். நதிபரன்
  • ஊர்ப் புதினம் - சிவகாமி
  • கவிதைகள்
    • கிறுக்கனின் கேள்விகள் சிந்திக்க வைக்குதல்லோ? - வயவையூரன்
    • சுவடுகள் - ஜனகன் கிஷா
    • கவிதை மாதிரி - முகிலன்
  • சிந்திப்போம் செயற்படுவோம்... - தீரன்
  • 'யாழ் ஓசையின்' வார ஜோதிட பலன்
  • பீதியை ஏற்படுத்தும் பிசாசுக் கடல்
  • யாழ் விளையாட்டு செய்திகள்
    • தேசிய மெய்வல்லுநர் போட்டியில் வடமாகாணம் 7 ஆம் இடம்
    • வடமாகாண 3 வர்ண விருதுகளை வென்றது
    • கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டு கழக அணி சம்பியனாக தெரிவு
    • லீக் போட்டியில் யங்கென்றிஸ், யூனியன் வெற்றி
  • இந்திய இங்கிலாந்து தொடர்.. : பழிதீர்க்குமா இந்தியா? - ப. சுகிர்தன்
  • ஆச்சரியமூட்டும் அபூர்வங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.10.07&oldid=251797" இருந்து மீள்விக்கப்பட்டது