"யாழ் ஓசை 2011.09.30" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 3: வரிசை 3:
 
   தலைப்பு        =  '''யாழ் ஓசை 2011.09.23''' |
 
   தலைப்பு        =  '''யாழ் ஓசை 2011.09.23''' |
 
   படிமம்          =  [[படிமம்:9761.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:9761.JPG|150px]] |
   வெளியீடு      = 30, செப்டம்பர் [[:பகுப்பு:2011|2011]] |
+
   வெளியீடு      = செப்டம்பர் 30, [[:பகுப்பு:2011|2011]] |
 
   சுழற்சி          = வார இதழ் |
 
   சுழற்சி          = வார இதழ் |
 
   மொழி          =  தமிழ் |
 
   மொழி          =  தமிழ் |
வரிசை 11: வரிசை 11:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/98/9761/9761.pdf யாழ் ஓசை 2011.09.23 (39.0 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/98/9761/9761.pdf யாழ் ஓசை 2011.09.23 (39.0 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/98/9761/9761.html யாழ் ஓசை 2011.09.30 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

00:14, 10 நவம்பர் 2017 இல் கடைசித் திருத்தம்

யாழ் ஓசை 2011.09.30
9761.JPG
நூலக எண் 9761
வெளியீடு செப்டம்பர் 30, 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ். நிலைமைகள் தொடர்பில் என்னால் திருப்தி அடைய முடியாது: ரணில் தெரிவிப்பு; அரசியல் தீர்வுக்கு செல்வது அவசியம் என்கிறார்
  • தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 50 பேரும் இலங்கையிடம் ஒப்படைப்பு
  • ஐ.நா.வின் செயற்பாடுகள் மீளாய்வு இலங்கைக்கு பிரச்சினைகளை உருவாக்கும்: இந்திய ஊடகம்
  • ஜனாதிபதிக்கு வாக்குறுதி ஏதும் கொடுக்கவில்லையாம்: மாலை தீவு உதவி ஜனாதிபதி கைவிரிப்பு
  • காணிகளை மீளப் பதிவு செய்யும் நடவடிக்கைக்குத் துணை போகவேண்டாம்: அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி
  • சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி இரு வருடங்களாகியும் நிதி ஒதுக்கீடு இல்லை அபிவிருத்தி சங்க தலைவர் குணரத்தினம் குணசிறி
  • திருத்த வேலையின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்: பளை கோப்பாய் பகுதிகளில் சம்பவம்
  • சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி இரு வருடங்களாகியும் நிதி ஒதுக்கீடு இல்லை : அபிவிருத்தி சங்க தலைவர் குணரத்தினம் குணசிறி
  • சூனியப் பிரதேசமாகவுள்ள பூநகரியை கட்சி வேறுபாடின்றி அபிவிருத்தி செய்ய வேண்டும் : பதவியேற்பு வைபவத்தில் தவிசாளர் சிறிஸ்கந்தராஜா
  • மாதாந்த கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஒழுங்குகள் பற்றி விளக்கம்
  • ஊர்காவற்றுறை பிரதேச கலை, இலக்கிய போட்டி முடிவுகள்
  • ரி. எம். கிருஷ்ணா குழுவினரின் கர்நாடக இசைக் கச்சேரி
  • வைத்திய உறுப்பினராக நியமனம்
  • கேட்டியளே சங்கதி
  • பூங்காவை சிதைக்கும் முயற்சி
  • போருக்கு பிந்திய சூழலில் தமிழர்கள் - டாக்டர்.சி. யமுனாநந்தா
  • ஊழல் அமைச்சர்களை பிரதமர் காப்பாற்றுகிறார்: பாரதிய ஜனதா குற்றச்சாட்டு
  • உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி சந்திப்பு
  • பழம் பெரும் நடிகர் கண்ணன் காலமானார்
  • கறுப்பு பணத்தை அரசு மீட்குமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது - யோகா குரு பாபா ராம்தேவ்
  • வேலைக்கு செல்வோருக்கு அடி, உதை'
  • நெடுந்தீவில் வறுமை காரணமாக பாடசாலை செல்லும் மாணவர் தொகை குறைவு - கிராம அலுவலர்
  • வாய்ப்பாட்டு மனனப் போட்டி இன்று
  • மெலிதான உடலமைப்பு வேண்டுமா
  • எலும்பு சூப்
  • கல்விமான்கள் பலரை உருவாக்கிய கரம் பொன் சண்முகநாதா மகா வித்தியாலம் - துருத்தி]
  • மாணவர் மலர்
  • பாகிஸ்தான் உடனான உறவில் கடுமையான நிலைப்பாடு இருக்கும் அமெரிக்கா எச்சரிக்கை
  • எப். பி. ஐ. யிடமே குண்டுகளை கொள்வனவு செய்து பென்டகன் வெள்ளை மாளிகையை தகர்க்க அல் கொய்தா சதி
  • ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ரப்பானி கொலை வழக்கில் ஒருவர் கைது
  • திருமணத்தின் போது அபசகுணமாக காட்சியளித்த பிப்பா மிடில்டன்
  • ஆதரவற்ற மூத்தோர்களுக்கு புகலிடம் அளிக்கும் சாந்தி நிலையம் - என்.இராசலிங்கம்
  • மின் உபகரணப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து: ஒரு கோடி ரூபாவுக்கு மேல் சேதம்; அனுராதபுரத்தில் சம்பவம்
  • மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்களின் முன்னாலுள்ள வடிகான்களை திருத்துமாறு வேண்டுகோள்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போக நெற் செய்கைக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
  • சம்பூர் மக்களை சொந்த இடத்தில் குடியேற்றுமாறு கோரும் தீர்மானம் பிரதேச சபை கூட்டத்தில் முன் வைப்பு
  • சிரமதானப் பணிகளை மீண்டும் மேற்கொள்வதற்கு அழைப்பு
  • வாகன விபத்தில் நால்வர் காயம் : தாளவெட்டுவானில் சம்பவம்
  • உலகை ஆக்கிரமித்துள்ள மின்வெளிப் பயங்கரவாதம் - இராமானுஜம் நிர்ஷன்
  • சிங்களம் கற்போம்
  • நற்சிந்தனை
  • ஊடக சுதந்திரம் வெறும் காகிதப் பேச்சா - பாவலன்
  • சினிமா
  • சித்திரக்கலையில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் ஊடாக ஆளுமை விருத்தியுள்ளவர்களை உருவாக்க முடியும் - நேர் கண்டவர்: எஸ்.ரி. குமரன்
  • அரசியல் அமைப்பில் திருத்தங்கள் (பகுதி 17): சட்டமும் சமூகமும் (45) - பொன் பூலோகசிங்கம்
  • அழிக்கப்பட்ட பனை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுமா - வேலணை நிருபர்
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • பெண்களும் சட்டங்களும் (03)- சரோஜா சிவசந்திரன்
  • மூலிகை மருந்துவம்: பூவரசு - ரி.உமா
  • யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் (9) - எஸ்.நதிபரன்
  • HOME டிப்ஸ்
  • யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி எமது வரலாற்றை திரும்பிப் பார்த்தோம்
  • 2011 நிகழ்வின் பதிவுகள்
  • இலக்கிய இன்பம் - எஸ்.நதிபரன்
  • ஊர்ப் புதினம் - சிவகாமி
  • கவிதைகள்
    • கவிதை - வே. வே. அகிலேஸ்வரன்
    • விவேகா கவிதைகள்
      • காதல்
      • தற்கொலை
    • மனிதத்தை வளர்ப்போம் - வயவையூரான்
    • கவிதை மாதிரிகள் - முகிலன்
  • குடி மகனே, பெருங்குடி மகனே நில் சிந்தி செயற்பாடு - செல்வரத்தினம் சௌந்தரராஜன்
  • யாழ் ஓசையின் வார ஜோதிட பலன் - கலாநிதி துன்னையூர் ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
  • மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி
  • யாழ் விளையாட்டு செய்திகள்
    • உதைபந்தாட்ட லீக் போட்டியில் ஊரெழு றோயல் சம்பியன்
    • திறமையும் நல்லொழுக்கமும் கொண்ட கழகங்களே யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இணைக்கப்படும் சங்கச் செயலாளர் நிசாந்தன்
    • பெண் ஹொக்கி போட்டியில் உடுவில் மகளிர் அணி சம்பியன்
    • பிறிமியர் லீக் போட்டிக்கு பாடுமீன், றோயல் தெரிவு
  • சச்சினின் விருப்பும் ஐ.சி.சி.யின் மறுப்பும் - ப.சுகிர்தன்
  • பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள்
  • தமிழரின் பண்டைய கால சிற்பங்களும் பொருட்களும்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.09.30&oldid=251684" இருந்து மீள்விக்கப்பட்டது