"வித்தகம் ச. கந்தையபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
சி (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==') |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
− | == நூல் விபரம் == | + | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
தமிழ் மன்றத்தின் கல்வித்துறைச் செய்திட்டக் குழுவின் 3வது வெளியீடு இதுவாகும். வித்தகம் சஞ்சிகையின் ஆசிரியரான தென் கோவைப் பண்டிதர் ச.கந்தையாபிள்ளை (25.08.1880-18.11.1958) அவர்களின் சுருக்க வரலாற்றுக் கட்டுரை இது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுச் சைவமும் தமிழும் பேணிக்காத்த ஒரு தலைமுறையில் இவர் குறிப்பிடத் தக்கவர். | தமிழ் மன்றத்தின் கல்வித்துறைச் செய்திட்டக் குழுவின் 3வது வெளியீடு இதுவாகும். வித்தகம் சஞ்சிகையின் ஆசிரியரான தென் கோவைப் பண்டிதர் ச.கந்தையாபிள்ளை (25.08.1880-18.11.1958) அவர்களின் சுருக்க வரலாற்றுக் கட்டுரை இது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுச் சைவமும் தமிழும் பேணிக்காத்த ஒரு தலைமுறையில் இவர் குறிப்பிடத் தக்கவர். |
12:36, 17 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
வித்தகம் ச. கந்தையபிள்ளை | |
---|---|
நூலக எண் | 187 |
ஆசிரியர் | |
நூல் வகை | கட்டுரை, வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி |
வெளியீட்டாண்டு | 1977 |
பக்கங்கள் | 20 |
[[பகுப்பு:கட்டுரை, வாழ்க்கை வரலாறு]]
வாசிக்க
- வித்தகம் ச. கந்தையாபிள்ளை (91.2 KB) (HTML வடிவம்)
நூல் விபரம்
தமிழ் மன்றத்தின் கல்வித்துறைச் செய்திட்டக் குழுவின் 3வது வெளியீடு இதுவாகும். வித்தகம் சஞ்சிகையின் ஆசிரியரான தென் கோவைப் பண்டிதர் ச.கந்தையாபிள்ளை (25.08.1880-18.11.1958) அவர்களின் சுருக்க வரலாற்றுக் கட்டுரை இது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுச் சைவமும் தமிழும் பேணிக்காத்த ஒரு தலைமுறையில் இவர் குறிப்பிடத் தக்கவர்.
பதிப்பு விபரம்
வித்தகம் ச.கந்தையாபிள்ளை. பி.நடராசன் (செய்திட்டப் பொறுப்பாசிரியர்). தெல்லிப்பழை: தமிழ் மன்றம், கல்வித்துறைச் செய்திட்டக் குழு, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 20 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5x14 சமீ.