"ஆளுமை:கோகுலரூபன், ஓரங்கநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கோகுல ரூபன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கோகுல ரூபன்|
+
பெயர்=கோகுலரூபன்|
 
தந்தை=ஓரங்கநாதன்|
 
தந்தை=ஓரங்கநாதன்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கோகுல ரூபன், ஓரங்கநாதன் (1985.10.17 - ) வவுனியா, தோணிக்கலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியா விபுலானந்தக் கல்லூரியில் கற்றார். கலை, இலக்கிய விமர்சனம், கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் இயங்கும் இவர் வடலி என்ற பெயரில் சுமார் 25 நிமிடங்கள் ஓடும் திரைப்படம் ஒன்றை தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ளார். இது பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முதல் முயற்சியாகும்.  
+
கோகுலரூபன், ஓரங்கநாதன் (1985.10.17 - ) வவுனியா, தோணிக்கலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஓரங்கநாதன். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியா விபுலானந்தக் கல்லூரியில் கற்றார். கலை - இலக்கிய விமர்சனம், கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் இயங்கும் இவர், வடலி என்ற பெயரில் சுமார் 25 நிமிடங்கள் ஓடும் திரைப்படம் ஒன்றைத் தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ளார். இது பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முதல் முயற்சியாகும்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1776|11}}
 
{{வளம்|1776|11}}

05:16, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கோகுலரூபன்
தந்தை ஓரங்கநாதன்
பிறப்பு 1985.10.17
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோகுலரூபன், ஓரங்கநாதன் (1985.10.17 - ) வவுனியா, தோணிக்கலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஓரங்கநாதன். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியா விபுலானந்தக் கல்லூரியில் கற்றார். கலை - இலக்கிய விமர்சனம், கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் இயங்கும் இவர், வடலி என்ற பெயரில் சுமார் 25 நிமிடங்கள் ஓடும் திரைப்படம் ஒன்றைத் தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ளார். இது பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முதல் முயற்சியாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 1776 பக்கங்கள் 11