"யாழ் ஓசை 2011.08.26" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/96/9594/9594.pdf யாழ் ஓசை 1.43 (22.0 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/96/9594/9594.pdf யாழ் ஓசை 2011.08.26 (1.43) (22.0 MB)] {{P}}
  
  

23:23, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

யாழ் ஓசை 2011.08.26
9594.JPG
நூலக எண் 9594
வெளியீடு ஓகஸ்ட் 26 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு
  • இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் பாரபட்சமற்ற விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் - இந்திய பாராளுமன்றத்தில் தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ஜ.க. எம்.பிக்கள் கோரிக்கை
  • அங்குலான கொலை வழக்கில் எதிரிகள் நால்வருக்கு மரண தண்டனை விதிப்பு
  • யாழ். ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
  • அமைதியையும் அபிவிருத்தியையும் பொறுக்க முடியாத தீய சக்திகளே கிறீஸ் மனித பிரசாரத்தை மேற்கொள்கின்றன - சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்கின்றனர் மதப்பிரதிநிதிகள்
  • மாதகல் மேற்குப் பகுதியில் மக்கள் மீள்குடியமர படையினர் மறுப்பு
  • கல்வியை ஊக்கப்படுத்தும் திட்ட முன்னெடுப்பு
  • நாவாந்துறையில் பெண்கள் மீது நடைபெற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - மகளிர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர்
  • இப்தார் நிகழ்வு நேரடி ஒலிபரப்பு
  • விவசாயக் கடனுதவி வழங்கல்
  • யாழ். குடாநாட்டு மக்களையும் ஆட்டிப்படைக்கும் மர்ம மனிதன்
  • அராஜக தந்திரிகளின் இராஜ தந்திரத் தோல்வி 1
  • ராம் லீலா மைதானத்தில் அதிரடிப்படை குவிப்பு! அன்னா ஹஸாரே எந்த நேரத்திலும் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்படும் சாத்தியம்
  • ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க பறந்த விஜய்
  • ஹஸாரே குழுவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
  • 'சிறை நிரப்பும் போராட்டம் நடத்துங்கள்'
  • ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கருத்தரங்கம்
  • கருப்பையை பாதுகாக்க எளிய வழிமுறைகள்
  • பாரம்பரிய வளர்ச்சிக்குப் பங்காற்றிவரும் கல்விக்கூடம் யாழ். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் - ஞா. செந்தமிழ் செல்வன்
  • எதிரிகளுக்கு பாடம் புகட்டும் தந்திரமாகவே தலைநகரில் இருந்து பின்வாங்கியுள்ளேன் - இணையத்தளத்தில் கடாபி அதிர்ச்சி தகவல்
  • சிறந்த பெண் தலைவராக மார்க்கெல் போர்பஸ் பத்திரிகை தெரிவிப்பு
  • மாணவர் மலர்
  • பேராசிரியர் குணரத்தினம் தங்கப் பதக்கத்திற்கான விண்ணப்பங்கள் யாழ். பல்கலைக்கழகத்தால் கோரல்
  • யாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு நேற்று முன்தினம் மாணவன் பலி
  • யாழ். வலுவிழந்தோர் புனர்வாழ்வுக்கழக ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும்
  • விளையாட்டு மைதானங்களை புனரமைக்குமாறு கோரிக்கை
  • கேட்டியளே சங்கதி
  • எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை நிலை நிறுத்த தவறவில்லை - காரைதீவு பிரதேச சபையின் உபதவிசாளார் ஆனந்தன்
  • மர்ம மனிதனை வைத்து அரசியல் லாபம் தேட முனைகின்றனர் - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் செல்வராஜா கவலை
  • கிழக்கில் ஆசிரியர் இடமாற்றத்தை முன்னெடுக்க வலயமட்ட இடமாற்ற சபையை அமைக்க பணிப்பு
  • அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்றவருக்கு சரீரப்பிணை
  • குளவி கொட்டி 17 தொழிலாளிகள் வைத்தியசாலையில் அனுமதி
  • மரம் சரிந்து வீழ்ந்ததில் கணவனும் மனைவியும் பலி
  • சுலபமாக கல்வி கற்பதற்கு சிறந்த வழிவகைகள் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் - சித்தன் கேணியூர்
  • சிங்களம் கற்போம்
  • பொன்மொழிகள் - த. மிதிலா
  • பொது அறிவுப் போட்டி
  • பேய்களும் பூதங்களும் ஆளும் நாடு
  • சினிமா
  • வேண்டியவர் குறை தீர்க்க தேரேறி வலம் வரும் கந்தனவன் - இராசையா ஸ்ரீதரன்
  • சட்டமும் சமூகமும் 41: அதிக அரசியல் திருத்தங்கள் (பகுதி 14)
  • ஆரோக்கியமான வாழ்வுக்கான பழக்கவழக்கங்கள் மக்களிடத்தில் ஏற்படுமா?
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • இளையோரிடம் குறைந்து வரும் சமூகப் பொறுப்புணர்வு
  • மூலிகை மருத்துவம்
  • யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் 4 - எஸ். நதீபரன்
  • HOME டிப்ஸ்
  • ஒளிக் கீற்றுகள்:
    • 'பனைமரக்காடு' திரைப்பட பாடல்கள் வெளியீடும் குறும்பட விருது வழங்கலும்
    • குறும் திரைப்பட விமர்சனம் தீபம் - எஸ்.ரி. குமரன்
    • "மறுபடி" இறுவட்டு
  • மனிதர்களால் கொடுக்க முடியாத மன அமைதியை ஆன்மீக வழிபாட்டால் கொடுக்க முடியும் - நேர் கண்டவர்: எஸ். நதிபரன்
  • இலக்கிய இன்பம்
  • ஊர்ப் புதினம்
  • கவிதைகள்:
    • சிந்தனை - ஜனகன் கிரிஷா
    • இந்து மதமே! விழித்துக்கொள்! - மாருதி
    • ஊடக சுதந்திரத்துக்காக.. - "குறிஞ்சிக்கவி" குப்பிளான்
    • கவிதைகள் மாதிரி - நெடுந்தீவு முகிலன்
    • கற்பழிப்பு - விவேகா
  • மக்களின் முதற்தர பிரச்சினையாக குடிதண்ணீர் - இரா. சுதா
  • காற்றில் கரைகிறார்களா மனிதர்கள்?
  • யாழ் விளையாட்டுச் செய்திகள்
    • எந்த சவாலையும் எதிர் கொண்டு விளையாடுவேன் - யோகமைதிலினி, நேர் கண்டவர்: கனகராஜ்
    • துடுப்பாட்ட சங்கம் நடத்திய போட்டியில் ஸ்கந்தவரோதயா அணி வெற்றி
    • ஜொலிஸ்ரர் விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுக்களால் வென்றது
  • ஆஸி. - இலங்கை டெஸ்ட் தொடர் பழி தீர்க்குமா இலங்கை - ப. சுகிர்தன்
  • நல்லூர் நவகலச கோபுரம்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.08.26&oldid=169179" இருந்து மீள்விக்கப்பட்டது