"சரிநிகர் 1994.11.08 (59)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 35: வரிசை 35:
  
  
[[பகுப்பு:பத்திரிகைகள்]]
+
 
 
[[பகுப்பு:1994]]
 
[[பகுப்பு:1994]]
 
[[பகுப்பு:சரிநிகர்]]
 
[[பகுப்பு:சரிநிகர்]]

08:30, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்

சரிநிகர் 1994.11.08 (59)
5502.JPG
நூலக எண் 5502
வெளியீடு நவ 08 - 24 1994
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஜனாதிபதித் தேர்தல் '94, வெற்றி: சந்திரிகாவுக்கா? சிறிமாவுக்கா? மக்களுக்கா?
  • இ.தொ.காவின் ஆறு அம்சக் கோரிக்கை: தொண்டாவின் அண்டப் புளுகு! - (எமது சிறப்பு அரசியல் நிருபர்)
  • ந்ல்ல ஜனநாயக வியாபாரி! - அ.அ.
  • வாழ்க எங்கள் ஜனநாயகம்!
  • முதற்கட்டப் பேச்சுக்களில் முஸ்லிம்களில்லையே! - ஆர். எம். இம்தியாஸ்
  • முஸ்லிம் சமூகத்தின் தலைமை யாரிடம்? ஒளி வட்டத்தைத் தேடி.. - ஓர் அலசல் - முல்லா
  • காமினி: கொலைக்குப் பின்னால்... - சிவராம்
  • மீண்டும் மேற்கிளம்பும் ஐ.தே.க. இனவாதம்! - சஞ்ஜித்
  • திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஜனநாயகப் போராட்டத்தின் சவால்களும் -2 - சமுத்திரன்
  • தொண்டமானுக்கு ஓர் பகிரங்க கடிதம் - இ. தம்பிராஜா
  • தொண்டமான் 'புனித' ரான கதை! - தர்மரட்ணம்
  • மலையக அரசியல் சமூக கலாசார அமைப்புகள் -10: அன்றே இரா. சிவலிங்கத்தைப் பழிவாங்கிய இ.தொ.கா. - வி.ரி.தர்மலிங்கம்
  • கவிதைகள்
    • நிர்ப்பந்தம் - எம்.எம்.ஜாபிர்
    • உயில்: அமரர் சபாலிங்கம் நினைவால.... - வ.ஜ.ச ஜெயபாலன்
  • நனைதலும் காய்தலும் - திருக்கோவில் கவியுவன்
  • தமிழ்த் தேசியவாதமும் தலைமையும்:- நாவலரிலிருந்து பிரபாகரன் வரை... சில அவதானக் குறிப்புகள் - பரந்தாமன்
  • பாலம்: இனப்பிரச்சினையும் தொடர்பு சாதானங்களும் - நிஷாந்த
  • யாழ் மாவட்டம் புனித அந்தோனியார் அகதி முகாம்கள் நசிவுறுகிற வாழ்க்கை - அன்பு
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1994.11.08_(59)&oldid=132686" இருந்து மீள்விக்கப்பட்டது