"உதவி:தொகுத்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:27, 19 சூலை 2008 இல் கடைசித் திருத்தம்
இத்தளம் விக்கித்தளம் என்பதால் எவரும் ஒரு பக்கத்தை தொகுக்க இயலும். எனினும் தள நிர்வாகத்தை எளிதாக்கும் விதத்தின் தளத்தில் பதிந்துள்ளவர்கள் மட்டுமே தொகுக்கும் வண்ணம் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம்
பக்கங்களை தொகுத்தல்
ஒரு பக்கத்தை தொகுக்க விரும்பின், அந்த பக்கத்தின் அடியில் தொகு என்னும் இணைப்பை சொடுக்கினால், தொகுத்தற்பெட்டிக்கு இட்டுச்செல்லும். தொகுத்தல் பெட்டியில் தேவையான மாற்றங்களள செய்து கொண்டு, அப்பக்கத்தை சேமிக்க வேண்டும்.
தொகுத்தல் பெட்டி
தொகுத்தல் பெட்டியின் மேற்புறம் பொத்தான்களும், கீழ்ப்புறம் அடிக்கடி பயன்படும் உரைக்கோர்வைகளை உள்ளீடு செய்வதற்கான ஒரு பெட்டியும் காணப்படும். இதன்மூலம் விரைவாக விக்கிக்கோர்வைகளை தொகுத்தல் பெட்டியில் சேர்க்கலாம், உரையை வடிவமைப்பதும் எளிதாகிறது.
உள்ளடக்கத்தை வடிவமைப்பதற்கான விக்கி குறியீட்டுமுறையை அறிந்துகொள்ள காணவும் உதவி:விக்கி குறியீடு
தெரிவுப்பெட்டிகள்
ஒவ்வொரு முறை தொகுக்கும் போது, சுருக்கம் என்னும் உரைப்பெட்டியில் மாற்றத்தை குறித்த ஒரு சுருக்கத்தை வழங்கவும். உதாரணமாக, பக்கத்தின் ஏதெனும் உரைத்திருத்தம் செய்திருப்பின், சுருக்கத்தில் உரை திருத்தம் என உள்ளீடு செய்யலாம். பொருத்தமா தொகுப்பு சுருக்கத்தை வழங்குவதன் மூலம் அண்மைய மாற்றங்கள் பகுதியில் தள மாற்றங்களள கண்காணித்தல் எளிதாகிறது.
தாங்கள் உரை திருத்தம், பக்கங்களை சரி செய்தல் போன்ற சிறு சிறு மாற்றங்கள் செய்திருப்பின், அவற்றை இது ஒரு சிறு தொகுப்பு என்ற தெரிவுப்பெட்டியை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை சிறு தொகுப்பாக்கலாம். இவை அண்மைய மாற்றங்கள் பகுதில் சி என்ற முன்னொட்டுடன் இந்த தொகுப்புகள் தோன்றும்
அதே போல இக்கட்டுரையைக் கவனிக்கவும் என்பதை தேர்ந்தெடுத்தல், அப்பக்கம் இனி கவனிக்கப்படும்
முன் தோற்றம்
முன் தோற்றம் என்பது ஒரு பக்கத்தை சேமிப்பதற்கு முன்பு அப்பக்கம் எவ்வாறு தோன்றும் என்பதை முன் தோற்றமாக வெளிப்படுத்தும்.
வார்ப்புருக்கள்
பக்கத்தில் ஏதேனும் உதவி:வார்ப்புருக்கள் சேர்க்கப்பட்டிருந்தால், தொகுக்கும் போது அவற்றுக்கான இணைப்பு தொகுப்புப்பெட்டிக்கு கீழே காணப்படும். அந்த இணைப்பை சொடுக்குவதன் மூலம் வாப்புருவை அடையலாம்