சரிநிகர் 1994.07.14 (51) (தேர்தல் விஷேட இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1994.07.14 (51) (தேர்தல் விஷேட இதழ்)
5496.JPG
நூலக எண் 5496
வெளியீடு யூலை 14 - 20 1994
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஐ.தே.கவின் தேர்தல் காடைத்தனம்!
  • மட்டக்களப்பு தேர்தல் நிலவரம்; ஐயோ வாங்கோ! - சத்தியேந்திரா
  • தேர்தல் களத்தில்.....
  • வாசகர் சொல்லடி
  • கோபத்திலும் சிரிக்க வைக்கும் கிரிஷாந்த எனும் கவி! - சுப்புக்குட்டி
  • புள்ளடி அரசியலுக்கு வெளியே தான் புதிய பாதை இருக்கிறது! குமாருக்கு ஒரு பதில் சோமசுந்தரம்
  • கவிதைகள்
    • குட்டித்தாய்ச்சி - காத்தான்குடி றஹீம்
    • திகிலுறையுமோர் பொழுதில் - ராம். றஸ்மி
    • வானத்தைப் பார்த்தவர்கள் - நற்பிட்டிமுனை பளீல்
    • அதிகாலை மூன்று முப்பது கொழும்பு... - தேவ அபிரா
  • எதிலிருந்து தொடங்குவது?....9: திரிதூண்டி விளக்கெடுத்து.... - அ. டேவிட் நந்தகுமார்
  • இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் -7: இலங்கை இந்தியா அரசுகள் கண்ட உண்மை: எதிரிக்கு எதிரி நண்பன்! - டி. சிவராம்
  • இனத்துவக் கட்சிகளும் சிறுபான்மையினர் வாக்குகளும் - சிசைரோ
  • தொழிலாளர் குடியிருப்புகளை உடமையாக்குதல்: தொண்டமான் செய்தது என்ன? - மலைஞானி
  • மலையக அரசியல் சமூக கலாசார அமைப்புகள் -4: அரசை நடுங்க வைத்த போராட்டங்கள் - வி.ரி.தர்மலிங்கம்
  • ஜெய வேவா.. - நற்பிட்டிமுனை பளீல்
  • சாந்திரசேகரன் விடுதலை: ராஜதந்திரமா? சந்தர்ப்பவாதமா? - ஹட்டன் அவதானி
  • யாருக்கு வெட்கம்? - தஸ்லீமா நஸ்ரீன்
  • பாலம்: ஜூலை இனக்கொலையின் போது நான் என்ன செய்தேன்? - நிஷாந்த
  • வாழைச்சேனைப் படுகொலை: கண்துடைப்பு விசாரணை! - என். எஸ். குமரன்
  • தலைவரின் அதிகார வெறிக்கு பலியாகும் மட்டு ப.நோ.கூ. சங்கம்! - சத்தியேந்திரா
  • வன்னியில் தேர்தல் திருவிழா: பிச்சை போடு!