மல்லிகை 2010.09 (376)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2010.09 (376)
8098.JPG
நூலக எண் 8098
வெளியீடு 2010.09
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் - மல்லிகை ஜீவா
  • இந்த மண்ணில் வெளிவரும் தமிழ் நூல்களுக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும்!
  • அட்டைப்படம்: இலங்கை, தமிழக இலக்கிய இணைப்புப் பாலம் மானா மக்கீன் - எஸ். முத்துமீரான்
  • சுயசரிதை 12: பல்கை வெளியீடுகள் - செங்கை ஆழியான்
  • சிறுகதை
    • பெரிய கல்வீடு - அகில்
    • எரிதனல் - ச.முருகானந்தன்
    • மாறும் மனசுகள் - சாவகன்
    • மரித்துப் போன மனிதங்கள் - வெற்றிவேல் துஷ்யந்தன்
  • குறுங்கதை: தேடல்கள் - வேல் அமுதன்
  • நெஞ்சில் நிலைத்த இலக்கிய நினைவுகள் - மு.பஷீர்
  • கவிதைகள்
    • பொறுமை - வானவில்
    • கிளைப் பனை - பெரிய ஐங்கரன்
    • மின்வெளிதனிலே... - (மேமன்கவி) மூலம் - மஞ்சுள வெடிவர்தன - தமிழில்: எம்.ரிஸ்னான் க்ஷெரீப்
    • சந்தேகம் - எம்.ரிஸ்வான் ஷெரீப் மொழி
    • குப்பை வீசுதல் - கெகிறாவ ஸஹானா
    • சொல்லாமல் போன பதில் - கெகிறாவ ஸஹானா
  • வாழும் நினைவுகள் 45: இன உறவு இலக்கியம் - திக்குவல்லை கமால்
  • வாசிப்பு மாதம் - செப்ரெம்பர்: வாசிப்பை வளர்ப்பதன் மூலமே இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தலாம் - பிரகலாத ஆனந்த்
  • இரசனைக் குறிப்பு: தேவகி ரமேஸ்வரன் ஆய்வு நூல்: தெணியானின் நாவல்கள் - ஒரு நுண்ணாய்வு - மா.பாலசிங்கம்
  • நிஜம் மாறும் மனிதர்கள் - ஆனந்தி
  • டொமினிக் ஜீவாவின் பேப்பர் பிரசவம் (பத்தர பிரசூத்திய) சிங்கள மொழி பெயர்ப்பு நூல் - எம். எம்.மன்சூர்
  • சட்டநாதன் கவிதைகள் 5
  • கடிதங்கள்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2010.09_(376)&oldid=535219" இருந்து மீள்விக்கப்பட்டது