மல்லிகை 2010.07 (374)
நூலகம் இல் இருந்து
மல்லிகை 2010.07 (374) | |
---|---|
நூலக எண் | 10754 |
வெளியீடு | 2010.07 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 2010.07 (374) (21.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 2010.07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கலைஞர்களினது இறுதிக் காலம்
- ஒரு புத்தம் புதிய நவ இலங்கையை உருவாக்க - பரஸ்பரம் பகை மறப்போம்!
- அட்டை படம்: தமிழ் நாடக மேடைக்கு நடிகவெளின் பங்களிப்பு - அந்தனி ஜீவா
- குறுங்கதை: வஞ்சகம் - வேல் அமுதன்
- சுயசரிதை - 10: பல்கலைக்கழக றாக்கிங் - செங்கை ஆழியான்
- கவிதை: தேர்தல் பா - வை.சாரங்கன்
- வசீம் அக்ரமின் 'ஆக்கிரமிப்பின் கால் தடம்' மீதான ஒரு விமர்சனப் பார்வை - நாச்சியாதீவு பர்வீன்
- உண்மை வலி - சந்திரகாந்தா முருகானந்தன்
- வாழும் நினைவுகள் - 41: இலக்கியத் தம்பதி - திக்குவல்லை கமால்
- வாழும் நினைவுகள் - 42: பாதை தெரியாத பயணம்
- ஒற்றையடிப் பாதை.... - பிரமிளா பிரதீபன்
- பேராசிரியர் கைலாசபதியும் தெளிவத்தை ஜோசப்பும் - சின்னராஜா விமலன்
- பயணங்கள் இரண்டு - வஸீம் அக்ரம்
- காலம் வெல்லும் - ச.முருகானந்தன்
- இரசனைக் குறிப்பு: ஆ.இரத்தினவேலோன் நூல்; அண்மைக் கால அறுவடைகள் தொகுதி 2 - மா.பாலசிங்கம்
- காணாமற் போகாத கவிஞர்கள் - எஸ்.ஐ.நாகூர்கனி
- 'சிந்தாமணி' - இராஜ அரியத்தினம் - சில சிந்தனைகள்
- மின்வெளிதனிலே... - மேமன் கவி
- முற்போக்கு இலக்கியவாதி திக்குவல்லை கமால் அவர்களினது மணிவிழா - யாழ் அஸீம்
- கடிதங்கள்
- தூண்டில் - டொமினிக் ஜீவா