மல்லிகை 2010.06 (373)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2010.06 (373)
10753.JPG
நூலக எண் 10753
வெளியீடு 2010.06
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • எழுத்தாளர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள, அடிக்கடி சந்தித்து உரயாட வேண்டும் - டொமினிக் ஜீவா
  • தலைநகரில் தமிழ்க் கலைஞர்களுக்குத் தேவை - பத்தடி நிலம்!
  • அட்டைப் படம்: சிறு சிறு செயல்களின் மூலமாகவும் கூட, உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துபவர்! - டொமினிக் ஜீவா
  • உடைந்த கதிரையும் நானும் - வதிரி. சி. ரவீந்திரன்
  • நல்ல செய்தி - ஆனந்தி
  • கவிதைகள்
    • யாதுமாகி முகிழ்வேன் - வை. சாரங்கன்
    • மற்றப்படும் பதாகைகள் - பெரிய ஐங்கரன்
  • குறுங்கதை: வாழா வெட்டியன் - வேல் அமுதன்
  • நூல் விமர்சனம்: விஷ்ணுவர்த்தினியின் 'மனதில் உறுதி வேண்டும்' - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • இரசனைக் குறிப்பு: தம்பிஐயா தேவதாஸ் நூல்: இணைப் பழமொழிகள் ( சிங்களம் - தமிழ் ) - மா. பாலசிங்கம்
  • சுயசரிதை - 9: புதியதோர் வாழ்க்கை - செங்கை ஆழியான்
  • திரை விமர்சனம்: யதார்த்த வாழ்வைச் 'சித்தரிக்கும் அங்காடித் தெரு' - ச. முருகந்தன்
  • முன்னையவர்களை நினைத்துப் பார்கின்றோம்: 'ஈழகேசரி' இராஜ அரியரத்தினம் - செல்வி திருச்சந்திரன்
  • சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலின் செயற்திட்டம் - முருகபூபதி
  • கோளமய செயல் முறையாக எழுச்சி கொண்டுள்ள பெண்ணியம் - யுகாயினி
  • நான் வகுத்த வியூகம் - சிவசிவா
  • வாழும் நினைவுகள் - 39: புண்படுத்தும் போட்டிகள் - திக்குவல்லை கமால்
  • வாழும் நினைவுகள் - 40: காணாமல் போன கவிஞர்கள்
  • இணையத்தில் தமிழ்
  • கோவையில் ஜீன் மாதம் நடைபெறவுள்ள - செம்மொழி மாநாடு பற்றியது: தமிழ்ச் செம்மொழி மாநாடும் - தடம் மாறும் சில பேரறிஞர்களும்! - பிரகலாத ஆனந்த்
  • அடுத்தும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் அரசியல் மாநாடு! - டொமினிக் ஜீவா
  • கடைசி வீடு - தீட்சண்யா
  • ஒடுக்கப்பட்ட 'நந்தன்' ஒரு மன்னன் - மானா மக்கீன்
  • கடிதங்கள்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2010.06_(373)&oldid=535205" இருந்து மீள்விக்கப்பட்டது