மல்லிகை 2003.01 (285)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2003.01 (285)
14350.JPG
நூலக எண் 14350
வெளியீடு 2003.01
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா‎‎
மொழி தமிழ்
பக்கங்கள் 136

வாசிக்க

உள்ளடக்கம்

  • மல்லிகைப்பந்தல்
  • எப்பொழுதுமே எனக்கான மொழியை நானே உருவாக்கிக் கொள்கிறேன்
  • இவன் மிச்சம் நல்லவன் - தெணியான்
  • தனிவழி - செ.குணரத்தினம்
  • மிருக உத்தி - மு.பஷீர்
  • ஒரு தாயாக இருக்கும் 'கொடுமை?' - அன்னலட்சுமி இராஜதுரை
  • விடை கொடுக்கும் வனங்களும் வீடு திரும்பும் மனிதர்களும் - தாமரைச்செல்வி
  • எதிர்ப்பு இலக்கிய நோக்கில் ஈழத்து நவீன கவிதை - செ.யோகராசா
  • எனது அடியில் - அப்பர்
  • முத்தமிழில் நாம் இழந்த இசைத் தமிழ் மிள்கொணரப் படவேண்டும் - ராஜ ஶ்ரீகாந்தன்
  • பெண்விடுதலையும் இன்றைய இலக்கியப் போக்கும் - சந்திரகாந்தா முருகானந்தன்
  • என் இனமே என் சனமே
  • ஈழத்தில் நவீன நாடக வளர்ச்சி (வரலாற்றுப் பார்வையில் சில குறிப்புகள்) - பா.இரகுவரன்
  • நாவலப்பிட்டியின் கலை இலக்கிய முன்னோடிகள் - ப.ஆப்டீன்
  • இஸ்லாமிய இலக்கியமும் முஸ்லிம் இலக்கியமும் - திக்குவல்லை கமால்
  • ஈழத்து முன்னோடி நாவல்கள் (1856 - 1940) க.குணராசா
  • தொண்டின் மறுவுரு தோழர் எம்.சி.சுப்ரமணியம் - மா.பாலசிங்கம்
  • அச்சுத் தாளின் ஊடாக ஒர் அநுபவப் பயணம் - டொமினிக்ஜீவா
  • ஈழத்துச் சிறுகதைகள் - சிற்பி
  • அடக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரல்கள் கறுப்பின அடிமையின் சுயவரலாறு
  • போரே உனக்கோர் அஞ்சலி - மேமன் கவி
  • சிந்தனை உலகின் புதிய அலை - பின் நவீனத்துவம்
  • அழகு சுப்பிரமணியத்தின் சமூகப்பார்வை - ஆ.கந்தையா
  • இலங்கையில் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் - துரை மனோகரன்
  • தமிழ் எங்கே போகிறது - என்.சோமகாந்தன்
  • மல்லிகைப் பந்தல் சமீபத்தில் வெளியீட்டுள்ள நூல்கள்
  • தாத்தா சுட்ட மான் - ச.முருகானந்தன்
  • நடிக வேள் லடீஸ் வீரமணி ஓர் அறிமுகக் குறிப்பு - அந்தனி ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2003.01_(285)&oldid=535152" இருந்து மீள்விக்கப்பட்டது