மல்லிகை 2001.01 (271)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2001.01 (271)
2857.JPG
நூலக எண் 2857
வெளியீடு 2001.01
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 104

வாசிக்க

உள்ளடக்கம்

  • கண்களுக்குப் புலப்படாத காயங்கள்
  • சரியாக ஒரு மாதம்
  • வேரும் விழுதுகளும் - சுதாராஜ்
  • படரும் பாசி - சி.சுதந்திரராஜா
  • கவிதை: பேசப்படாத வார்த்தைகள் - பளீல்
  • கடலரிப்பு - இப்நு அஸூமத்
  • மைக்கல் ஓண்டாட்ஜி - கே.எஸ்.சிவகுமாரன்
  • கவிதை: ஆக்கிரமிப்பு - கவிஞர்.ஏ.இக்பால்
  • முணுமுணுப்பு எம்மை எழுதத் தூண்டியது - ஏ.பி.வி.கோமஸ்
  • தொண்ணூறுகளில் நாடகம் யாழ்ப்பாண அரங்கநிலை நீண்டபார்வை - பா.இரகுவரன்
  • இலக்கியப் பார்வையில் இப்சன் - ஆ.கந்தையா
  • கவிதை: குற்றம் இன்றியும் குறை பெற்றவனுக்கு - ஸ்ரீபிரசாந்தன்
  • ஓர் அறிமுகக் குறிப்பு:தெணியானின் காத்திருப்பு நாவல் - மு.அநாதரட்சகன்
  • கவிதை: கல்லறையிலிருந்து - அரபி
  • அன்று இரவு - செங்கை ஆழியான்
  • ஆயுள் தண்டனை - கமால்
  • எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - ஜோசப்
  • மலையகத்தில் காமன் கூத்து-சில அவதானிப்புகள் - லெனின் மதிவானம்
  • உள்ளும் புறமும் பேய்கள் - ஸஹானா
  • ஒரு கிராமம் அழுகிறது - எஸ்.முத்துமீரான்
  • வடமேற்கில் ஒரு கருக்கு - எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்
  • நான் கண்ட இரசிகமணி - பொன்.பாலகுமார்
  • கவிதை: என் இனிய ஊர் விட்டு - லஷ்மன்
  • பயம் - செ.யோகநாதன்
  • கவிதை: கதைக்க ஆட்கள் தேவை - முல்லையூரான்
  • மொழி பண்பாடு பற்றிய ஒரு கண்ணோட்டம் 1961 முதல் 2000 வரையிலும் - சாரல்நாடன்
  • அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற எழுத்தாளர் விழா-2001 - தி.ஞானசேகரன்
  • அவுஸ்திரேலியாவிலிருந்து இலக்கிய மடல் - முருகபூபதி
  • கவிதை: இன்னொரு புதிய கோணம் - தெணியான்
  • சேவல் - கே.விஜயன்
  • கவிதை: தாண்டவம் - ஸ்ரீதர் பிச்சையப்பா
  • வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவது வாசிப்பு! - மா.பாலசிங்கம்
  • கடிதங்கள்
  • இலக்கியத் திறனாய்வு வரைவிலக்கணம் பற்றிய சர்ச்சைகள் - எஸ்.வன்னியகுலம்
  • தி.க.சி யும் முகமூடி அணிந்த ஜெயமோகனும் - தாமரை மகேந்திரன்
  • இரண்டு பெரியவர்கள் - செ.யோகநாதன்
  • மல்லிகை நூலகம்:மதிப்புரைக் குறிப்புக்கள் - நீலவண்ணன்
  • வ.அ.இராசரத்தினம் - செங்கை ஆழியான்
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2001.01_(271)&oldid=533240" இருந்து மீள்விக்கப்பட்டது