மல்லிகை 2000.01 (266)
நூலகம் இல் இருந்து
மல்லிகை 2000.01 (266) | |
---|---|
நூலக எண் | 2855 |
வெளியீடு | 2000.01 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 160 |
வாசிக்க
- மல்லிகை 2000.01 (266) (16.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 2000.01 (266) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- காலத்தின் முன் கர்வ சந்தோஷம்
- புரிதல் என்பதும் ஒரு பரவசமே! - டொமினிக் ஜீவா
- மல்லிகையைச் சுமந்து சென்று தெருத் தெருவாக விற்றுத்திரிந்த அந்தச் சுகமான நாட்கள் - டொமினிக் ஜீவா
- கவிதை: மிஸ்ரப்பிரபஞ்சம் - இ.ஜெயராஜ்
- அரூபத்தின் ரூபம் - பா.ரத்நஸபாபதி அய்யர்
- வித்தியாவின் குழந்தை - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- கவிதைகள்
- சாமரைவில் மொழி கலந்து.. - அன்புடீன்
- புதியதோர் உலகம் - அன்புடீன்
- சமதருமமும் பின்னவீனத்துவமும் சந்திக்க முடியுமா? - முருகையன்
- கவிதை: புத்தாயிரமும் மனிதர்களும் - இளைய அப்துல்லாஹ்
- நான் சந்தித்த இலக்கிய மலர்கள் - புயல் ஹமீட்
- என்னுள் எழுந்த எண்ணங்களும் உணர்வுகளும் அசோக மித்திரனின் விடுதலையைப் படித்தபோது.. - கே.எஸ்.சிவகுமாரன்
- அழியாத சுவடுகள் - முருகபூபதி
- விசுவாசம் - மு.பஷிர்
- புத்தளம் மாவட்டத்தில் கூர்மையுடன் முனைப்புப் பெறும் தமிழ் இலக்கியப் போக்கு - வீரசொக்கன்
- காற்றோடு போதல் - சுதாராஜ்
- கவிதை: கோயில் இல்லாத குடியிருப்பு - அன்புடீன்
- பூகோளக் கிராமத்தில் ஒரு பூகம்பம் - எம்.எச்.எம்.ஷம்ஸ்
- கவிதை: சாமரையில் மொழி கலந்து... - அன்புடீன்
- நாங்கள் பயணித்த புகைவண்டி - ப.ஆப்டீன்
- பெண்ணியத்தின் ஒரு வரலாற்றுக் கணிப்பீடு - அநு.வை.நாகராஜன்
- எனது எழுத்துலக அனுபவங்கள் - கசின்
- அசல் யாழ்ப்பாணத்து மனிதன் - தெணியான்
- மலையகம் என்ற பின்புலத்தில் கைலாசபதி என்ற மனிதர் - லெனின் மதிவானம்
- மட்டக்களப்புப் பிரதேசத்திலிருந்து வெளியான முதற் சஞ்சிகையான பாரதி:ஓர் அறிமுகம் - செ.யோகராசா
- கவிதை: நேஸம் - சுலைகா
- உண்மைக் காதல் என்பது..! - ஸஹானா
- கவிதை: உணர்ச்சிகள் - மேமன்கவி
- மாலைப்பொழுது - அன்னலட்சுமி இராஜதுரை
- இலங்கையில் கர்நாடக இசை வளர்ந்த கதை - நா.சச்சிதானந்தன்
- கவிதை
- மறந்ததற்காய்.. - அன்பு முகையதீன்
- குருதட்சணை.. - அரபி
- சிறுகதைகளில் பதிந்த உருக்கள் - மா.பாலசிங்கம்
- கவிதை: ஏக்கம் - ஸ்ரீபிரசாந்தன்
- இலக்கியமும் திறனாய்வும் - சி.வன்னியகுலம்
- இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் கலை இலக்கியங்களும்-சில குறிப்புகள் - இப்னு அஸூமத்
- ஹா(ய்)யம்மா - கே.கோவிந்தராஜ்
- கவிதை: பொய்களோடு வாழ்தல் - அக்ஷ்ரப் சிஹாப்தீன்
- புதிய திசையை நோக்கிய நாடகக் களப் பயிற்சி - பா.இரகுவரன்
- மன்னார்ப் பிரதேச கத்தோலிக்க நாட்டுக்கூத்துகள் - அருள்திரு நேசன் அடிகள்
- சென்ற நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் - செ.யோகநாதன்
- அப்பா - பூ.ஸ்ரீதரசிங்
- அறிவோர் கூடல் சில பசுமை நினைவுகள் - எம்.கே.முருகானந்தன்
- சிரித்திரனும் சுந்தரும் - செங்கை ஆழியான்
- சிதறிப்போன சுவர்கள் - கமால்
- தமிழில் சிறுகதை பற்றிய ஆய்வுகள் - ஜோசப்
- கவிதை: நாங்களோ மத்தளங்கள் - செ.சுந்தரம்பிள்ளை