மல்லிகை 1978.11 (127)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1978.11 (127)
2845.JPG
நூலக எண் 2845
வெளியீடு 1978.11
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • வள்ளத்தோலின் 100 வது ஜனன தின விழா
  • ருக்மணி தேவி - ஆசிரியர்
  • நடைமுறைச் சாதியமாக வேண்டும்!
  • இலக்கியப் பயணத்தின் இனிமையான பல நினைவுகள் - டொமினிக் ஜீவா
  • சிங்கள-தமிழ் இலக்கிய உறவு வலுவடைகின்றது - ஜவாத் மரைக்கார்
  • எல்லைக் கோடுகள் - தெணியான்
  • நெஞ்சுக்கு நெருக்கமான ரவீந்திரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - ஞானம் லெம்பட்
  • நிச்சயதார்த்தம் - ச.பாலசுப்பிரமணியம்
  • சோஷலிச எதார்த்தவாதம் என்றால் என்ன?
  • மனித குலத்தின் எதிர்கால மார்க்கம் என்ன? - எஸ்.எப்.எம்.ஸவாஹிர்
  • எதார்த்தவாதமே எனது கலைக் கோட்பாடு - ஜெங்கிஸ் அய்த்மதோவ்
  • ஈழத்து நவீன தமிழ்க் காவியங்கள் - எம்.ஏ.நுஃமான்
  • கவிதைகள்
    • குருஷேத்திரம் - மேமன்கவி
    • குருதிப் புனல் - மேமன்கவி
  • கலை மக்களின் சொத்து - ராஜன்
  • லெனினது தத்துவங்களும் புரட்சியின் இலட்சியங்களுமே கம்யூனிஸ்த்தின் தாரக மந்திரம் - ரஞ்சன்
  • தமிழின் வளம் பெருக்கும் வானமாமலை - கார்த்திகேசு சிவத்தம்பி
  • போர் வெறியைத் தூண்டுவது குற்றமாக்கப்பட்டுள்ள நாடு - கென்னடி கெராசிமோவ்
  • சோவியத் யூனியனில் விமர்சனம்: ஓர் உரிமை, கடமை - விக்டர் கஷ்ச்சின்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1978.11_(127)&oldid=533212" இருந்து மீள்விக்கப்பட்டது