மல்லிகை 1974.12 (80)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1974.12 (80)
1797.JPG
நூலக எண் 1797
வெளியீடு 1974.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • நெருக்கடிக்கு நாம் பயப்படுவதைவிட நெருக்கடி நம்மைக்கண்டு கிலி கொள்ளுகின்றது!
  • கவிதைகள்
    • ஒரு 'பொறி' தெறிக்கிறது - அன்பு ஜவஹர்ஷா
    • மாறுதல் - மு. கனகராஜன்
    • பிறர் உழைப்பில் - ஜெயம்
  • மக்களுக்காக ஒன்றுபடுங்கள் - பிற்போக்கைத் தனிமைப் படுத்துவோம்!
  • வை. சுரொவ்செவ் தொகுத்த நூலின் அறிமுகம்: சமூகவுடைமை வாதமும் பண்பாடும் - ஏ. ஜே. கனகரெட்னா (தமிழ்)
  • புதிய சரிதை நூல்: அறிஞர் அஸீஸ் சில நினைவுகள் - கே. எஸ். சிவகுமாரன்
  • ஹஸ்பண்ட் ப்ரமோஷன் - கு. இராமச்சந்திரன்
  • சிலியும் சி ஐ ஏ யும் - ராஜ ஸ்ரீகாந்தன்
  • அப்காசியக் கவிஞன் திமித்திரி குலியா
  • அம்மாசி இலங்கைப் பிரஜையானான் - பா. ரத்நஸபாபதி அய்யர்
  • ஒரே இரத்தம் - நீள்கரை நம்பி (தமிழாக்கம்)
  • கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியமும்' சாமிநாதனின் கட்டுரையும் - எம். ஏ. நுஃமான்
  • நினைவுகள் - ரசூல் கம்ஸ்தோவ்
  • நவீன சிங்களக்கலை இலக்கியத் துறையில் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு - எம். எம். மன்ஸூர்
  • அவன் ஏன் கோபப்பட்டாள்?
  • புதுக் கவிதை: ஒரு கருத்தோட்டம் - ஏ. பி. வி. கோமஸ்
  • இன்றைய இலக்கியமு அனுபவமும் - பைஸ்தீன் (தமிழாக்கம்)
  • துரும்பு - ப. ஆப்டீன்
  • பூனை - ச. சிவதாசன்
  • காதலைப் பாதுகாப்பது எப்படி? - திலீபன்
  • கடிதங்கள்
  • அடிக்கல் - செம்பியன் செல்வன்
  • புதுக் கவிதை எழுதுவதெப்படி? - அப்பர்
  • கிழவர் பசுவை விற்ற கதை
  • திட்டமிட்ட பொருளாதாரம் - நெல்லை க. பேரன் (தொகுப்பு)
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1974.12_(80)&oldid=532887" இருந்து மீள்விக்கப்பட்டது