மகுடம் 2013.01-03 (5)
நூலகம் இல் இருந்து
மகுடம் 2013.01-03 (5) | |
---|---|
நூலக எண் | 14019 |
வெளியீடு | ஜனவரி - மார்ச், 2013 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | மைக்கல் கொலின், வி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- மகுடம் 2013.01-03 (78.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மகுடம் 2013.01-03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தந்திடுவாய்
- தனிநாயகம் அடிகளாக பிறக்க வேண்டும்
- புதுக்கவிதைக் காவியம்
- இன்னும் போர் முடியாத நிலத்தின் குறிப்புகள்
- உங்களுக்கான என் கவிதை
- தமிழ் பாட நூல்களில் தனிநாயகம்
- அப்பனுக்குப் போட வொண்ணா அந்தப் பிடிமண்ணை
- தலை நிமிர்த்திப் பேசற்க....
- ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகளார் - சி.ரமேஷ்
- நினைவுகளைப் பதிதல் "தமிழறிவும், தமிழுணர்வும் ஊட்டிய ஹட்டன் தமிழ் விழாவில்" தந்தை தனிநாயகம் அடிகளார் - சாரல் நாடன்
- எஸ் திலகவதி கவிதைகள்
- காற்றில் எடுத்து செல்லப்படும் கனவுகள்
- சிலந்தி வலையினுள் வாழும் பட்டாம் பூச்சிகள்
- ஊனமுற்ற சமூகத்தில் எனது கவிதைகள்
- தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சிகள்
- முதல் தமிழ் நூல்கள் எழுந்த பின்னணி
- அச்சு வாகனம் ஏறிய தமிழ்
- தமிழ் மொழி இலக்கணக் கலை
- ஐரோப்பாக் கண்டத்திற்கு வெளியே முதல் அச்சு வாகனம் ஏறிய மொழி
- தமிழ் - போர்த்துக்கேய அகராதி
- கார்த்தில்லா
- தம்பிரான் வணக்கம்
- சிலுவை மந்திரங்கள்
- பரலோக மந்திரம்
- கிரித்தியானி வணக்கம்
- அடியார் வரலாறு
- நிறைவுரை
- நினைவுகளைப் பதிதல் நான் பழகிய தனிநாயகம் அடிகளார் 1953-1978 இறுதி வரை
- பெத்தப்பாவுடன் கள் குடித்த நாள்
- "தமிழை உலகமயப்படுத்திய தனிநாயகம் அடிகளார்" நூற்றாண்டு நினைவுகளை முன் நிறுத்திய ஒரு மொழியியற் பண்பாட்டுக் குறிப்புரை
- நான் வசிக்கும் நிலம் - தீபச்செல்வன்
- சிறுகதை : மீறல்கள் - க.சட்டநாதன்
- எலும்பின் கடைசி ஊர்வலம்
- காலத்தின் குரலாய் மகுடம்
- ஈழத்து நவீன இலக்கியத்திற்கு தலைநகரின் பங்களிப்பு
- ஈழத்து இலக்கியத்தில் மன்னார் மண்ணின் செயற்பாடுகள்
- நவீன தேடலகள் நிறைந்த யாழ் மண்ணின் பதிவுகள்
- 2000 ம் ஆண்டுக்குப் பின்னரான மலையக இலக்கிய வளர்ச்சிப் போக்குகள்
- 2000 ஆண்டுக்குப் பின்னர் வன்னியின் கலை, இலக்கிய, இதழியல் முயற்சிகள்
- நூல் வரவும் பற்றிய ஒழுங்கான பதிவுகளற்ற சூழ்நிலையில் எனது நினைவுகளை மட்டும் நம்பி அபிப்பிராயங்களைக் கூற முற்படுகின்றேன்
- 2000 ம் ஆண்டுக்குப் பின்னரான மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சிப் போக்குகள்
- வகுப்பறைக் கற்றல் கற்பித்தற் செயன்முறையில் இருவழித் தொடர்பாடலின் வகிபங்கு
- எல்லா உணர்வுகளுக்கும் பெயர் உண்டா? - ராகவன்
- அரசியல் - இ.ஜீவகாருண்யன்
- கண்ணம்மாவின் கனவுகள் - மொழிவரதன்
- யாதுமாகி... நண்பர்களின் கதை - ச.ராகவன்
- ஏன் இந்த நிலை - ஜெகா
- புனைவும் பதிவும் : மீன்மகளிர் (நீரரமகளிர்)
- சிதைந்த நகரினது நாட்கள்
- சிறுகதை : வேரூன்றிய விலாசங்கள் - இப்னு அஸூமத்
- சமரபாகு சீனா உதயகுமார் கவிதைகள்
- கே.எஸ்.சிவகுமாரனின் 'திறனாய்வு' சில அவதானிப்புக்கள்
- சிங்க வனத்தில் சிக்கிய மானினம்
- "பெண்ணை எழுதுதல்"
- புதிய வரவுகள்
- கிழக்கிலங்கை கண்ணகை அம்மன் பத்ததிகளும் பாடல்களும் அறிமுகமாகச் சில குறிப்புகள் - சி.மெளனகுரு
- தனிக்கதை : விண் மீன் இதழ்
- கூத்து தெருக்கூத்தாகி கட்டைக்கூத்தான கதை - சி.ஜெய்சங்கர்