பேச்சு:அகங்களும் முகங்களும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

என்னைப் பாதித்தவற்றை உள்ளுறை அனுபவ ஒளி கொண்டு பின்னி இழைத்தெடுத்து வேய்ந்ததோர் சிறு கவிக்குடில் இது. -ஆசிரியர் (முன்னுரையில்)


பதிப்பு விபரம்
அகங்களும் முகங்களும். சு.வில்வரத்தினம். யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 1வது பதிப்பு, ஆவணி 1985. (யாழ்ப்பாணம்: புனித வளன் அச்சகம்) xx+84 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18.5*11.5 சமீ.

-நூல் தேட்டம் (# 343)