அகங்களும் முகங்களும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அகங்களும் முகங்களும்
150px
நூலக எண் 02
ஆசிரியர் வில்வரெத்தினம், சு.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அலை வெளியீடு
வெளியீட்டாண்டு 1985
பக்கங்கள் xx + 84

வாசிக்க

நூல் விபரம்

1970களில் எழுத ஆரம்பித்த சு. வில்வரெத்தினத்தின் முதலாவது கவிதைத் தொகுப்பு. 32 கவிதைகளைக் கொண்டுள்ளது. மு.பொன்னம்பலம் விரிவான முன்னுரை எழுதியுள்ளார். அலை வெளியீட்டின் 7ஆவது நூல்.

"https://noolaham.org/wiki/index.php?title=அகங்களும்_முகங்களும்&oldid=528716" இருந்து மீள்விக்கப்பட்டது