பகுப்பு:இறையியல் கோலங்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இறையியல் கோலங்கள் காலாண்டு சஞ்சிகையாக 90 களின் ஆரம்பத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்தது. கிறிஸ்தவ மதம் சார்ந்த இதழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவ கல்லூரியால் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியராக அருள் திரு ஜே. நீக்கிலஸ் விளங்கினார். துணை ஆசிரியர்களாக அருள் திரு ச.வி.ப.மங்களராஜா, ப.ஜா. ஜெபரட்ணம் விளங்கினார்கள். குருத்துவ மாணவர்களுக்கு பயன்படும் பல்வேறு ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது.

"இறையியல் கோலங்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 72 பக்கங்களில் பின்வரும் 72 பக்கங்களும் உள்ளன.