இறையியல் கோலங்கள் 2004.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இறையியல் கோலங்கள் 2004.12
36154.JPG
நூலக எண் 36154
வெளியீடு 2004.12
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் மங்களராஜா, ச. வி. ப.
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியரிடம் இருந்து – S.V.B. மங்களராஜா
  • இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சியுரைகளில் வேறுபாடுகள் எவ்விதம்? – சா.யோ.கு.ஜெயறஞ்சன்
  • இயேசுவின் குழந்தைப் பருவம்: சில சிந்தனைத்துளிகள் – அ.கிறிஸ்ரி றூபன் பெனாண்டோ
  • இயேசுவின் மானிட ஏற்பு விடுதலைக்காக – இ.பெ.தயாபரன்
  • கிறிஸ்துவின் பிறப்பினால் வாக்களிக்கப்பட்ட அமைதி – ஜெ.எல்மோ அருள்நேசன்
  • திருக்குடும்பம் குடும்பங்களுக்கு ஓர் முன்னுதாரணம் – போ.லூமினா
  • மரியாளின் தாய்மை – ச.யேசுதாசன் OMI
  • இவ்விதழின் இறையியலாளர்: புனித எரோணிமுஸ் – பெ.இயூஸ்ரஸ்
  • கவிதைக் கோலங்கள்
    • நீ வரும் அந்நாளில் – பா.பிறாயன்
    • தேடி ஒரு பயணம் – சூ.டக்ளஸ் மில்ரன் லோகு
    • பாலா நீ Ready யா? – சூ.லக்கோன்ஸ் பிகிறாடோ
    • ஒளியே வருக! – அ.சில்வெஸ்ரர்தாஸ்
    • யார் இந்த இயேசு – யே.ஜெஸ்லி ஜெகானந்தன்
  • Synopsis
    • How are the Infancy Narratives Different? – S.J.Q Jeyaranjan
    • The infant Narrative of Jesus – A.Christy Ruban Fernando
    • Incarnation: for the Human Liberation – I.P.Thayaparan
    • Peace Promised by the Birth of Jesus Christ – J.Elmo Arulnesan
    • Holy Family: A Model for Families – P.Lumina
    • Motherhood of Mary – S.Jesuthasan OMI
  • குறுக்கெழுத்துப் போட்டி
"https://noolaham.org/wiki/index.php?title=இறையியல்_கோலங்கள்_2004.12&oldid=347108" இருந்து மீள்விக்கப்பட்டது