நிகர் 2011 (சிறப்பிதழ்)
நூலகம் இல் இருந்து
நிகர் 2011 (சிறப்பிதழ்) | |
---|---|
நூலக எண் | 8209 |
வெளியீடு | ஜனவரி 2011 |
சுழற்சி | ஆண்டு மலர் |
இதழாசிரியர் | லெட்சுமணன், அ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 98 |
வாசிக்க
- நிகர் 2011 - சிறப்பிதழ் (6.24 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நிகர் 2011 (சிறப்பிதழ்) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நிகர் நோக்கிய... - ஆசிரியர்
- சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி - லெ. முருகபூபதி
- உலக தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க இலங்கைக் கிளை செயலாளர் அந்தனி ஜீவா அவர்களின் வாழ்த்துச் செய்தி - அந்தனி ஜீவா
- சரவதேச தேயிலை தினம் வரலாற்றுப் பின்னணி - ஓ. ஏ. இராமையா
- சிறுகதைகள்
- காலத்தின் கட்டளை - செ. தம்ழ்ச்செல்வன்
- தப்பாட்டம் - மல்லிகை சி. குமார்
- புதிய சந்தா - பெ. லோகேஸ்வரன்
- சிங்கள இலக்கிய மறுமலர்ச்சியின் பின்னணியில் மர்டின் விக்கிரமசிங்க - க. முரளிதரன்
- தமிழ் வீறு நாம் பெற வேண்டும்.. - அ. வைத்தியலிங்கம்
- கவிதைகள்
- தேசியம் - அருணா
- தாய்த் திருநாட்டுக்கு - பெ. தினகரன்
- முழக்கமிடு.... - ச. சத்தியநாதன்
- பிரட்டுக்கு வராத பிராதுகள் - சிவனு மனோஹரன்
- மனித நேயம் வேண்டி - பி. திருநாவுக்கரசு
- இளமையின் கீதம் (சீன பழைமை சமூகத்தை எதிர்த்து போரிட்ட ஒரு இளம் பெண்ணின் கதை) - லெனின் மதிவானம்
- மலையக மக்களும் - தேசிய இனத்துவ ஜனநாயக - மனித உரிமை மறுப்புக்களும் - அ. லோறன்ஸ்
- நாம் இந்திய வம்சாவளியினரா மலையக மக்களா? - சி. சிவகுமாரன்
- தமிழர பண்பாட்டு கலைகளின் இன்றைய போக்கு - வே. இராமர்