சரிநிகர் 2000.10.22 (206)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 2000.10.22 (206)
5606.JPG
நூலக எண் 5606
வெளியீடு ஒக் 22 - 28 2000
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • மட்டு: ஹர்த்தால் அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!
  • மெல்லத் தமிழினி
    • பயன்படுத்தல்!
    • நுஃமானின் கோபம்!
  • படைவலுச் சமநிலையை நோக்க்கி நகரும் ஈழப்போர்
  • இன்றும் செல்லும் செல்வா வாக்கு! - விவேகி
  • மஞ்சள் தாளுக்கும் தண்ணீருக்கும் பலிபோகாத வாக்குகள்! - தருமர்
  • தேர்தலின் பின்னான பாசிசத்தை விளங்கிக்கொள்ளல் - என்.சரவணன்
  • வட கிழக்கு தேர்தல் களம்: புலிகள் மீண்டும் வருவார்கள்....? - சிசைரோ
  • எஸ்எம்ஜி எழுதுகிறார்...: எனது பத்திரிகை உலக அனுபவங்கள் -5: மூன்றாவது முறையாகவும் பொட்டர் அறிக்கையுடன் வந்தார்....!
  • கவிதைகள்
    • ஒரு மயானமும் காவல் தேவதைகளும்! - பஹீமா ஜஹான்
    • தலைப்பிட முடியாத கவிதைகள் இரண்டு - போஸ்நிஹாலே
  • பொதுத் தேர்தலும் மலையக மக்களின் எதிர்பார்ப்புகளும் - இடையன்
  • ஒரு தமிழீழப் போராளியின் கதை -1 - கோவைமகன்
  • அக்கரைப்பற்று பள்ளிவாசலுள் பொலிஸ் வெறியாட்டம்!
  • ஓவியர் மாற்கு: ஓவியம் அவருக்கு ஒரு ஆன்மீகப் பயணம்! - கோ.கைலாசநாதன்
  • எமது குரல்: அடுத்த படைப்புக்காக பத்து வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது! - திலினா வீரசிங்க - ரத்னா
  • குறிப்பேடு: அந்தக் காலத்துக் கடிதங்களில் என்ன எழுதினார்கள்? - எம்.கே.எம்.ஷகீப்
  • ரவுடி ரதி - ஷோபா சக்தி, நன்றி: அம்மா
  • நினைவுக் குறிப்புகள் -4: தலைமறைவு வாழ்க்கை றெஜி சிறிவர்த்தன
  • தமிழ் இன 2000 ஓர நிகழ்வுகள் -3: கைலாசபதி அரங்குக்குப் பதில் இலங்கையர்கோன் அரங்கு என்று வைத்திருக்கலாமே!
  • வரவுக் குறிப்பு
    • நீர்வை பொன்னையனின் வேட்கை சிறுகதைத் தொகுதி - ஒரு நோக்கு - வேலோன்
    • உயிர்வெளி பெண்களின் காதல் கவிதைகளின் தொகுதி - கவி
    • குருதிமண் சிறுகதைத் தொகுதி -அறிமுகம் - விவேகி
  • வாசகர் சொல்லடி
    • சற்றே மேல் வருக! - சிசீந்திரன்(ஜேர்மனி)
    • வவுனியா நலன்புரி நிலையம்: அதிகாரியின் முறைகேடான வார்த்தை இடம் பெயர்ந்தவர் தற்கொலை முயற்சி!
  • செய்வார்களா?
  • மல்லாவியில்: போஷாக்கின்மையால் 28 குழந்தைகள் உயிரிழப்பு!
  • முல்லை மாவட்டம்: மக்கள் குடியிருப்பின் மீது விமானக் குண்டுவீச்சு!
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_2000.10.22_(206)&oldid=454190" இருந்து மீள்விக்கப்பட்டது