ஆளுமை:செல்வநாயகி, கோபால்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகி, கோபால்
பிறப்பு
ஊர் கல்வியங்காடு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


செல்வநாயகி, கோபால் கல்வியங்காட்டைச் சேர்ந்த ஓர் தவில் நாதஸ்வரக் கலைஞர். இவர் மாமனார் ஏஸ். முருகையாவிடம் நாதஸ்வரத்தைக் கற்றார். இவர் நாதஸ்வரத் தவில் கச்சேரிகளை 2001 ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும் 2003 ஆம் ஆண்டு சுவிஸ் முருகன் ஆலயத்திலும் நடாத்திப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 580


வெளி இணைப்புக்கள்