ஆளுமை:செல்வநாயகி, கோபால்

From நூலகம்
Name செல்வநாயகி
Pages கோபால்
Pages முத்துலட்சுமி
Birth
Place கல்வியங்காடு
Category கலைஞர்

செல்வநாயகி, கோபால் கல்வியங்காட்டைச் சேர்ந்த தவில் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோபால்; தாய் முத்துலட்சுமி. இவர் மாமன் ஏஸ். முருகையாவிடம் நாதஸ்வரத்தைக் கற்றார். இவர் நாதஸ்வரத் தவில் கச்சேரிகளை 2001 ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும் 2003 ஆம் ஆண்டு சுவிஸ் முருகன் ஆலயத்திலும் நடாத்திப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். தவில் நாதஸ்வரக் கலைஞர் தையல்நாயகி, கோபால் இவரது சகோதரி.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 560

வெளி இணைப்புக்கள்