ஆளுமை:அப்துல் ஸலாம், அப்துல் அலி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் ஸலா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் ஸலாம், ஏ. ஏ. ஏ.
பிறப்பு 1962,.05.15
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ஸலாம் (பி. 1962, மே 15) ஓர் எழுத்தாளர். கிண்ணியா மாஸ்டர், அபூரஸான் ஆகிய பெயர்களிள் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மெல்லிசைப்பாடல்கள், சிறுவர் இலக்கியங்கள், நூல் விமர்சனங்கள் என்பன எழுதியுள்ளார். ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 133-135

வெளி இணைப்புக்கள்