நூலகம்:வலைவாசல்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வலைவாசல்கள்

நூலகத்தில் பல்வேறு துறைகளுக்கான ஒரு தொகுப்பு.

Mallikai.jpg

மல்லிகை வலைவாசல்: மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த சஞ்சிகை. 1966 ஆகஸ்டில் முதல் இதழ் வெளியானது.

முழுமையான வலைவாசலைப் பார்வையிட... 

Pic3.gif

கிரந்த வலைவாசல்: கிரந்த எழுத்துமுறை பாரம்பரியமாக சமஸ்கிருதத்தை எழுத தென்னாட்டில் மிகப்பரவலாக பயன்பாட்டில் இருந்த எழுத்துமுறை ஆகும். இன்றும் இலங்கையில் பெருமளவில் வழக்கில் உள்ளது.

முழுமையான வலைவாசலைக் காண... 

Farming2.JPG

வேளாண்மை வலைவாசல்: பயிராக்கம் மற்றும் விலங்கு வளர்ப்பு உள்ளிட்டதுறை வேளாண்மை எனப்படும். இது ஒரு கற்கைத்துறையாக கொள்ளப்படுகையில் இவற்றுடன் இயந்திரப் பொறியாக்கம், பண்ணை முகாமைத்துவம், மற்றும் விவசாய விரிவாக்க சேவை என்பனவும் கற்கைப் பிரிவுகளாக உள்ளடக்கப்படும்.

முழுமையான வலைவாசலைப் பார்வையிட... 

Biology.JPG

உயிரியல் வலைவாசல்: உயிரியல் என்பது உயிர் வாழ்வன பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி உயிரின வகைகளும், தனிப்பட்ட உயிரினங்களும் தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலானது சகல உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் பாகுபாட்டை ஆராய்கின்றது.

முழுமையான வலைவாசலைக் காண... 

Maruka.JPG

மறுகா வலைவாசல்:

மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். இது திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 2004 கார்த்திகை மார்கழியில் முதல் இதழ் வெளியானது.

முழுமையான வலைவாசலைக் காண... 

 

மொத்த ஆவணங்கள் : 153,552 | மொத்த பக்கங்கள் : 5,620,535

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,17,461] பல்லூடக ஆவணங்கள் [35,654] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [125] நிறுவனங்கள் [1,893] ஆளுமைகள் [3,368] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [19,118] இதழ்கள் [16,987] பத்திரிகைகள் [67,963] பிரசுரங்கள் [1,335] சிறப்பு மலர்கள் [6,997] நினைவு மலர்கள் [2,434] அறிக்கைகள் [2,728]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,557] பதிப்பாளர்கள் [6,845] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,097] | மலையக ஆவணகம் [1423] | பெண்கள் ஆவணகம் [1836]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3410]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1753] | அம்பாறை ஆவணகம் [657]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [101] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [2,970] | உதயன் பத்திரிகை நூலகம் [2,685] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,433] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க

"https://noolaham.org/wiki/index.php?title=நூலகம்:வலைவாசல்கள்&oldid=62576" இருந்து மீள்விக்கப்பட்டது