ஆளுமை:சிவப்பிரகாசம், வி. பி.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 17 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவப்பிரகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவப்பிரகாசம், வி. பி.
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவப்பிரகாசம், வி. பி. ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளருமாவார். 1951இல் அக்கரைப்பற்று வீரகேசரியின் நிரூபராகவும், 1956ஆம் ஆண்டில் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தில் முதலாவது தட்டெடுத்தாளராகவும் நியமனம் பெற்றவர். "இவர் கல்லோயா செய்தி" என்ற மாதம் ஒரு முறை வெளியாகும் பத்திரிகையின் ஆசிரியராகவும், படப்பிடிப்பாளராகவும் சேவை செய்து வந்தார். "சாகித்திய சூரி" என்னும் பட்டத்தை அம்பாறை மாவட்ட பெளத்த அமைப்பு 1955ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி கெளரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 374-375


வெளி இணைப்புக்கள்