ஆளுமை:சிவப்பிரகாசம், வி. பி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவப்பிரகாசம்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவப்பிரகாசம், வி. பி. ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். 1951 இல் அக்கரைப்பற்று வீரகேசரியின் நிரூபராகவும் 1956 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தில் முதலாவது தட்டெழுத்தாளராகவும் நியமனம் பெற்றவர். "இவர் கல்லோயாச் செய்தி" என்ற மாதம் ஒரு முறை வெளியாகும் பத்திரிகையின் ஆசிரியராகவும் படப்பிடிப்பாளராகவும் சேவை செய்து வந்தார். "சாகித்திய சூரி" என்னும் பட்டத்தை அம்பாறை மாவட்டப் பெளத்த அமைப்பு 1955 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கிக் கெளரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 374-375


வெளி இணைப்புக்கள்