ஆளுமை:நூர்ஜான், மர்ஸுக்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:46, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நூர்ஜான், ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நூர்ஜான், மர்ஸுக்
பிறப்பு 1949
ஊர் கண்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நூர்ஜான், மர்ஸுக் (பி. 1949) ஓர் கலைஞராவார். கண்டியை சேர்ந்த இவர் வானொலி, தொலைக்காட்சி, மேடை நிகழ்ச்சிகளில் பாடியதுடன் சினிமாப் படங்களிலும் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். இசைக் கோகிலம் எனும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 84-85


வெளி இணைப்புக்கள்