ஆளுமை:நூர்ஜான், மர்ஸுக்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நூர்ஜான், மர்ஸுக்
பிறப்பு 1949
ஊர் கண்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நூர்ஜான், மர்ஸுக் (1949 - ) கண்டியைச் சேர்ந்த கலைஞர். இவர் வானொலி, தொலைக்காட்சி, மேடை நிகழ்ச்சிகளில் பாடியதுடன் சினிமாப் படங்களில் பின்னணிப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இசைக் கோகிலம் என்னும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 84-85


வெளி இணைப்புக்கள்