பகுப்பு:வானொலி மஞ்சரி

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:14, 10 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வானொலி மஞ்சரி இதழ் கொழும்பு இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாபன வெளியீடாக 1996 தையில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக பி. முத்தையா விளங்கினார். அரசியல், சிறுகதைகள், கவிதைகள், வானொலி பற்றிய தகவல்களுடன், இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன மாதாந்த நிகழ்ச்சி நிரலையும் பதிவு செய்தது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வானொலி_மஞ்சரி&oldid=183097" இருந்து மீள்விக்கப்பட்டது