பகுப்பு:வடந்தை

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:47, 14 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வடந்தை இதழ் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியர்களாக என். ஸ்ரீ தேவி, வி.குணபாலா , நந்தினி சேவியர் விளங்கினார்கள். வடமாகணத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சார் தகவல்கள், விழாக்கள் படிய பதிவுகள், சிறு கவிதைகள், பண்பாடு சார் அம்சங்கள், விருதுகள் பற்றிய தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. 4மாதத்துக்கு ஒருமுறை இந்த இதழ் மலர்ந்தது.

"வடந்தை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வடந்தை&oldid=183267" இருந்து மீள்விக்கப்பட்டது