பகுப்பு:பூங்கா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:24, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூங்கா சஞ்சிகையானது 2000 ஆம் ஆண்டுகளில் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் பத்திரிகை ஆகும். இதனை Printcom PVT LId அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களானது முற்றிலும் சிறுவர்களைக் கவரும் வகையில் காணப்படுகின்றன. அவ்வகையில் வர்ணம் தீட்டுதல், அரும்புகள் அறிமுகம், சித்திரக் கதைகள், கதைகள், சித்திரிரப்பக்கம், தரம் ஐந்து புலமைப் பரிட்சை மாதிரி வினாத்தாள் ஆகிய பகுதிகள் இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன.

"பூங்கா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூங்கா&oldid=493418" இருந்து மீள்விக்கப்பட்டது