பகுப்பு:நகுலன் (இதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நகுலன் இதழானது ஒரு காலாண்டு சஞ்சிகை ஆகும். இதனை யாழ்/ கீரிமலை நகுலேஸ்வர மத்திய வித்தியாலயம் வெளியிட்டுள்ளது. இதன் வழிகாட்டுதலை பாடசாலையின் அதிபர் சு.ஶ்ரீகுமரன் அவர்கள் மேற்கொள்ள, இதழாசிரியராக செ. கமலக்கண்ணன் அவர்கள் காணப்படுகிறார். இதன் உள்ளடக்கங்களாக பாடசாலை பற்றிய தகவல்கள், பாடசாலை மாணவர்களின் சாதனைகள், மாணவர்களின் ஆக்கங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"நகுலன் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நகுலன்_(இதழ்)&oldid=493673" இருந்து மீள்விக்கப்பட்டது