பகுப்பு:ஞானோதயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:08, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஞானோதயம் இதழானது 2004 ஆம் ஆண்டு தொடக்கம் மாத இதழாக வெளிவந்துள்ளது. இதனை யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபையின் சார்பில் அதன் தலைவர் திரு.சி.கணேசலிங்கக் குருக்கள் அவர்களினால் சௌந்தரம் அச்சகத்தில் பதிப்புச்செய்யப் பட்டுள்ளது. இது சைவ சமயம் சார்ந்த குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரம் கொண்டு வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளீடுகளாக விநாயகர் வழிபாடு, சைவநாற்பாதங்கள், வாதவூரர் கருத்துக்கள், கந்தபுராணம், சைவ வினாவிடை, சைவ சமயப்பொது அறிவு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"ஞானோதயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஞானோதயம்&oldid=493787" இருந்து மீள்விக்கப்பட்டது