பகுப்பு:சைவநீதி (லண்டன்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:26, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சைவநீதி லண்டனைக் களமாகக்கொண்டு வெளிவந்த சைவ சமய ஆன்மீக இதழாகும். மாத இதழாக வெளிவந்துள்ளது. இதன் பொறுப்பாளராக பத்மினி சிவானந்தஜோதி அவர்களும் , பதிப்பாசிரியராக நா. சிவானந்தஜோதி அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை லண்டனில் உள்ள திருமுருகன் அறிவகம் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தேசங்களில் வாழும் சைவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலாகவும், சைவநெறியை பிறருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக பன்னிரு திருமுறைகள் விளக்கம், வழிபாட்டு முறைகள், ராசிபலன்கள், சைவசிந்தாந்த வினாடி வினா, மாதமொரு சைவ தரிசனம் ஆகிய பகுப்புக்களுள் ஆக்கங்கள் காணப்படுகின்றன.

"சைவநீதி (லண்டன்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.