பகுப்பு:குடும்ப வாழ்வு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:22, 5 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

குடும்ப வாழ்வு இதழானது 1988 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்த குடும்ப இலக்கிய ஆன்மீக உளவியல் சமூக காலாண்டு இதழாகும். இதன் ஆசிரியராக எஸ்.ஜே. யோகராஜா அவர்கள் காணப்பட்டார். இதனை கொழுப்பு, மட்டக்குளி குடும்ப வாழ்வு அமைப்பினர் வெளியிட்டனர். சமூக மட்டத்தில் குடும்பமொன்றை சக்தி உள்ளதாக்குவதற்குத் தேவையான முன்மாதிரியான குடும்ப அனுபவங்களைக் கொண்ட கட்டுரைகளுடன் இச்சஞ்சிகையானது வெளிவந்துள்ளது. இது குடும்ப விடயங்கள், சிறுவர்பகுதி, போதைப்பொருள், கேள்வி பதில், சிறுகதை, உணவுமஞ்சரி, ஆரோக்கியம் எனப்பல விடயங்களை உள்ளடக்கங்களாகத் தாங்கி வெளிவந்துள்ளது.

"குடும்ப வாழ்வு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.