நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:56, 16 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி இறுபிட்டி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க மிஷனரிமார்களால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதாவது 1850ஆம் ஆண்டளவில் புங்குடுதீவில் ஆரம்பிக்கப்பட்டதே இறுபிட்டி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயமாகும். 30.10.1995இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக இப் பாடசாலை தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்ததுடன் இப்பாடசாலையின் செயற்பாடுகள் செயலிழந்தன.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 166