ஆளுமை:வின்சென்ற், பாவிலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:54, 10 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வின்சென்ற்
தந்தை பாவிலுப்பிள்ளை
பிறப்பு 1957.10.08
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வின்சென்ற், பாவிலுப்பிள்ளை (1957.10.08 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த ஒரு நடனக் கலைஞர். இவரது தந்தை பாவிலுப்பிள்ளை. இவர் 1980 இலிருந்து நடனத்துறையில் பங்காற்றி வந்துள்ளதுடன் 200 இற்கும் மேற்பட்ட மேடை நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார். இவர் 1984 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நாட்டியக்கலைமணி, 2002 இல் பாஷையூர்க் கலைக்கழகத்தினால் கலாவித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 231