ஆளுமை:ரதிராணி, யோகேந்திரராஜா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:57, 10 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ரதிராணி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரதிராணி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரதிராணி, யோகேந்திரராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணிப்பட்டத்தையும், முதுமாணிப்பட்டத்தையும் முடித்துள்ளார். உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்கியல் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார். புதுடெல்லி இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் தொலைக்கல்வியில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிகபீடத்தில் முதுநிலை விரிவுரையளருமாவார். யாழ் பல்கலைக்ழக இணையவழியிலான வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி இணைப்பாளராகப் பணியாற்றுவதுடன், அக்கற்கைநெறியில் முகாமைத்துவத் தத்துவங்கள் பாடநெறியின் நிபுணராகவும் பணியாற்றுகின்றார். முகாமைத்துவத் தத்துவங்கள் எனும் நூலின் ஆசிரியருமாவார்.


படைப்புகள்