ஆளுமை:முருகேசு, அருணாசலம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:25, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகேசு, அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகேசு, அருணாசலம்
தந்தை அருணாசலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு காரைநகரைச் சேர்ந்த அருணாசலத்தின் மகனும், அருணாசலம் சண்முகத்தின் சகோதரனும் ஆவார். இவர் தபாற்கந்தோரில் பெரும் பதவியில் இருந்து இளைப்பாறியவர். இவராலேயே காரைநகரைச் சேர்ந்த பலர் தபாற்கந்தோரில் உத்தியோகம் பார்த்தனர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 319