ஆளுமை:தயமுகன், தெய்வநாயகம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:53, 6 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தயமுகன்
தந்தை தெய்வநாயகம்
பிறப்பு 1994.02.02
ஊர் களுவாஞ்சிக்குடி
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தயமுகன், தெய்வநாயகம் (1994.02.02 - ) களுவாஞ்சிக்குடி, மகிழூரைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை தெய்வநாயகம். மகிழூர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையில் ஆசிரியராகத் தொண்டாற்றிய இவர், சமயசாரங்களைப் பின்பற்றி ஆலயக்கிரியைகளுக்கு உதவியாளராகச் செயற்பட்டு வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 47