ஆளுமை:சிவதாஸ், குமாரசாமி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:56, 17 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவதாஸ்
தந்தை குமாரசாமி
தாய் வாலாம்பிகை
பிறப்பு 1961.11.29
இறப்பு 2015.07.22
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவதாஸ், குமாரசாமி (1961.11.29 - 2015.07.22) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை குமாரசாமி; இவரது தாய் வாலாம்பிகை. இவர் பீ. எஸ். இராசகோபால், ஏ. கணேசு, கே. கணேசப்பிள்ளை, கா. கணேசரத்தினம் ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1976 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றினார். இவரது சேவைக்காக லயஞான விபூஷன், லயஞான அரசு ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 94