ஆளுமை:சிவதாசன், த.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:54, 17 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவதாசன்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவதாசன், த. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இவரது படைப்புக்களான சுயம்வரம், மரபுகள் மாறலாமா, தோல்வி, முக்கோணம் முதலிய கதைகளும் மனைவி, ஆமை போன்ற மரபுக்கவிதைகளும் சிறப்பானவை. அத்தோடு மறுமொழி என்ற சஞ்சிகையைச் சில காலம் நடத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 249
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவதாசன்,_த.&oldid=186986" இருந்து மீள்விக்கப்பட்டது