ஆளுமை:சிவக்கொழுந்து, அப்பாத்துரை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:46, 16 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சிவக்கொழுந்து, ஜெயரத்தினராசா, ஆளுமை:சிவக்கொழுந்து, அப்பாத்துரை என்ற த...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவக்கொழுந்து
தந்தை அப்பாத்துரை
தாய் அன்னலட்சுமி
பிறப்பு 1955.01.28
ஊர் சுழிபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவக்கொழுந்து, அப்பாத்துரை (1955.01.28 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், தாதிய உத்தியோகத்தர். இவரது தந்தை அப்பாத்துரை; இவரது தாய் அன்னலட்சுமி. இவர் 2003 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் கவிதை எழுதுதல், சமயப் புத்தகங்களை இலவசமாக வெளியிடுதல், வைத்திய ஆலோசனை வழங்குதல் முதலான சமய, சமூக வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 68