ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:38, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிங்ஸ்லி செல்லையா
பிறப்பு
ஊர் வேலணை
வகை புகைப்படக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிங்ஸ்லி செல்லையா வேலணையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில் "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 10 இற்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்தார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட பைலட் பிரேம்நாத் திரைப் படத்தில் உதவி கமராமேனாகப் பணியாற்றியிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 206-207