ஆளுமை:கடையிற் சுவாமிகள்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:24, 4 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கடையிற் சுவாமிகள்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கடையிற் சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். யாழ்ப்பாணம், பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார். குழந்தைவேற் சுவாமிகள் இவரது சீடர் ஆவார். இவரது சமாதி யாழ்ப்பாணம் நீராவியடியில் காணப்படுகிறது. இவர் தென்னிந்தியாவிலுள்ள பெங்களுரில் நீதவானாக இருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 961 பக்கங்கள் 17

வெளி இணைப்புக்கள்