அழியா நிழல்கள்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:08, 1 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அழியா நிழல்கள்
000003.JPG
நூலக எண் 000003
ஆசிரியர் நுஃமான், எம். ஏ.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நர்மதா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் 72

வாசிக்க

நூல் விபரம்

எம். ஏ. நுஃமான் 1964 முதல் 1979 வரையான காலத்தில் எழுதிய 22 கவிதைகளின் தொகுப்பு. பொதுவாக அரசியலுக்குப் புறம்பான தனி உணர்வு சார்ந்த கவிதைகள் சிலவற்றின் தொகுப்பு என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

"https://noolaham.org/wiki/index.php?title=அழியா_நிழல்கள்&oldid=601645" இருந்து மீள்விக்கப்பட்டது